CanadaObituaryPalali

திரு கணபதிப்பிள்ளை பத்மநாதன்

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணபதிப்பிள்ளை சண்முகநாதன், தனலட்சுமி, செல்வலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவேதா, பிரதீசா, ஆரியான் ஆகியோரின் அன்புப் பேரனும்.

கிருசாந், பிறேமசாந், சசிசா, ஆர்த்திகா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாந்தகுமாரி, குமலராசன், ஆறுமுகராசன், உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

நிகர்சன், நிகர்சினி, நிசர்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கண்ணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கயிலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 09 Nov 2022
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 10 Nov 2022
1:30 PM – 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 10 Nov 2022
2:30 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 10 Nov 2022 
4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

கிருசாந் – மருமகன்
+14163012672
தீபன் – மகன்
+4915124033546
பிறேம் – மருமகன்
+16472157736
மகா – சகோதரி
+16476430165

Related Articles