FranceJaffnaKilinochchiObituaryVavuniya

திரு கணபதிப்பிள்ளை குணநாயகம்

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வன்னேரிக்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Moissy Cramayel ஐ தற்போதைய வதிவிடமாகவும்  கொண்ட கணபதிப்பிள்ளை குணநாயகம் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை குஞ்சாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, கற்பகம், காமாட்சி, இராமலிங்கம், செங்கமலம், குமாரசாமி, இரகுநாதர், பராசத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பையா, மங்களம், நாகேந்திரம், சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

மகேஸ்வரி(கனடா), கருணா(நெதர்லாந்து), புவனேஸ்வரி(லண்டன்), மோகன்(டென்மார்க்), அசோகன்(லண்டன்), காலஞ்சென்ற றஞ்சன், வசந்தன்(லண்டன்), நளாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நேமிநாதன், குணராணி, திருநாவுக்கரசு, லூனா, ராஜி, சுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிர்மதா, அசந், டயாழினி, றேனோஜா, லிஷா, ஜனகன், பிரணவன், ஆருசன், சோபிகா, கஜானி, பானுயன், பபிஷா, பிரவின், அஸ்மிகா, ஓவியா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

நாகா, சுருதி, ஆதி, அயிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 22 Jan 2025 2:00 PM – 5:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Saturday, 25 Jan 2025 2:00 PM – 5:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
பார்வைக்கு
Monday, 27 Jan 2025 2:00 PM – 5:00 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
கிரியை
Thursday, 30 Jan 2025 1:00 PM – 3:00 PM

Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France
தகனம்
Thursday, 30 Jan 2025 3:00 PM – 4:30 PM
Funérarium de Villeneuve-Saint-Georges Carrefour Jean Moulin, 94190 Villeneuve-Saint-Georges, France

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி – மகள்
 
+17055002049
நளாயினி – மகள்

+33753329394

வசந்தன் – மகன்
 
 +447342572052

Related Articles