ChunnakamGermanObituary

திரு கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன்

யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stockach ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அரிச்சந்திரன் அவர்கள் 04-10-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கந்தரோடை சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், புத்தூர் கிழக்கைச் சேர்ந்த பரமு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹர்ஷான் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், செல்வசிலோன்மணி, காலஞ்சென்ற இராசமணி, தங்கராசா, காலஞ்சென்ற சிவராசா, சந்திராதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வச்சந்திரன்(ஜேர்மனி), ஸ்ரீகாந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவமணிதேவி, வைத்திலிங்கம், துரைராசா(இலங்கை) மற்றும் சிவபாக்கியம், இந்திராணி, காலஞ்சென்ற சுவாமிநாதன்(இலங்கை), தவமணி(ஜேர்மனி), தயாறஞ்சிதம்(இலங்கை), தெட்சணாமூர்த்தி- இந்திராதேவி(இலங்கை), கிருபாமூர்த்தி- கமலறஞ்சி(கனடா), சசீலா- பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Monday, 10 Oct 2022
11:00 AM – 1:00 PM
Cimetière Leichenhalle (Friedhof Leichenhalle) Friedhof Stockach, Ludwigshafener Str. 36, 78333 Stockach, Germany
தகனம்
Monday, 10 Oct 2022
1:00 PM
Cimetière Leichenhalle (Friedhof Leichenhalle) Friedhof Stockach, Ludwigshafener Str. 36, 78333 Stockach, Germany

தொடர்புகளுக்கு

பிரபா – பெறாமகன்
+4917686333030
பேபி – மனைவி
+4915211862531

Related Articles