AmparaBritainLondonObituary

திரு கனகசூரியம் தியாகராஜா

அம்பாறை அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசூரியம் தியாகராஜா அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசூரியம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநேசம் அவர்களின் பாசமிகு கணவரும்,

தினிஷ்குமார், சங்கீதா, மைதிலி, விதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகராஜா, பாக்கியராஜா, விஜயராஜா மற்றும் செல்வராஜா, யோகராஜா, மகேஸ்வரி, பத்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவப்பிரியா, உமாசுதன், நிஜீவன், வேணுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிதிக்‌ஷா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,

லிஷந், திரிஜத், சம்ருதி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தினிஷ்குமார்(Whatsapp) – +94770489757

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 09 Nov 2023 1:45 PM

Colchester Cemetery & Crematorium Mersea Rd, Colchester CO2 8RU, United Kingdom

தொடர்புகளுக்கு

தினிஷ்குமார் – மகன்
 +447774253324
தினிஷ்குமார் – மகன்
+94770489757
சங்கீதா – மகள்
+447432739643
மைதிலி – மகள்
 +447853300810
விதுர்ஷிகா – மகள்
+447450151268

Related Articles