
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் லோகநாதன் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் வேதநாயகி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி லோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,
கார்த்தியாயினி அவர்களின் அன்புத் தந்தையும்,
கார்த்தியாயினி, காலஞ்சென்ற நேமிநாதன், அம்பாலிகை, விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிங்கராசா மற்றும் உதயராணி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், தவக்குமார், தங்கமலர் மற்றும் ராசகுலசூரியன், தனுசானந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
குணாளன், காலஞ்சென்ற வனிதா, குமரன், வினோதா, டர்சிகா, நிலக்சியா, அகலியா ஆகியோரின் மாமனாரும்,
அஜந்தினி, நிசாந்தினி, நிவேதினி, சொருபன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜெயரஞ்சிதம் – மனைவி | |
![]() ![]() | +447948611774 |
| கார்த்தி – மகள் | |
![]() ![]() | +33758486479 |
| குணாளன் – மருமகன் | |
![]() ![]() | +447948611774 |
| குமரன் – மருமகன் | |
![]() ![]() | +33758486479 |
| தனுசானந்தன் – மைத்துனர் | |
![]() ![]() | +447948611774 |





