MullaitivuObituaryVavuniya

திருமதி கனகசபாபதி உருக்குமணி

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா குளவிசுட்டானை வதிவிடமாகவும் கொண்ட கனகசபாபதி உருக்குமணி அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற சண்முகம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, மனோன்மணி மற்றும் தியாகராஜா, பரமேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

திலகவதி, உதயகுமார், லீலாவதி, மனோகரா, செல்வன், செல்லம், விக்கினேஸ்வரன்(கண்டன்) ஆகியோரின் அன்புமிகு தாயாரும்,

சின்னையா, ஞானாம்பாள், ஏழுமலை, றஞ்சன், அன்பரசி, ஜெயதரன், தனுஷியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டிலக்‌ஷன், டிலக்‌ஷனா, டிபாகர், மதுரா, சாயித்தியன், மயூரபி, துளசிகா, புவிகா, திந்துஜா, சாருஜன், அனோசன், புவித்தா, சிவிஹா, ஷயுதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2022 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரிL:-
பதி அகம்,
குளவிசுட்டான்,
நெடுங்கேணி

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயன்-மகன்
+94776054484
செல்வன்-மகன்

+94770229836
கண்டன்(விக்கி)-மகன்
+447484120319
டிலக்‌ஷன்-பேரன்
+94767180196

Related Articles