
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா 4/1 1ம் ஒழுங்கை கல்வியற் கல்லூரி வீதி மகாறம்பைக்குளத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரன் அவர்கள் 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுந்தரம்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சரோஜினிதேவி, காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்புக் கணவரும்,சசிகலா, ஜீவகுமார், உதயகலா, உதயகுமார், மதனகலா, சியாமளா, யோகராணி, சந்திரகலா, சத்தியமோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தேவராஜா மற்றும் மல்லிகாதேவி, விகாரமாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,உமாகாந்தன், தமிழினி, சிவகுமார், பத்மினி, சிவகுமார், ஞானவடிவேல், குணாளன், பிரதீபன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,பூராசா, காலஞ்சென்ற ராமலிங்கம், கமலநாதன், ராமலிங்கம், சரஸ்வதி, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன், இராஜேஸ்வரி, மகேந்திரராசா, இராமசந்திரன், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தியாகராஜா, மகேந்திரராணி, கோணேஸ்வரன், வதனா, சுகுணா, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,ஜசிந்தன், சிந்திஜா, ஆர்த்திகன், சாம்பவி, பரணிக்கா, சமினா, சிவாக்கி, சஸ்வின், ஜஸ்வினி, அஸ்னவி, வைஸ்ணனன், அபிராமி, விஷ்ணு, பிரபாகரன், சாரங்கன், துர்க்கா, கஸ்தூரி, தமிழ்ச்செல்வன், அஸ்னா, மிசானா, ஜஸ்னவன், சுயானி, சுகாளன், பெனியல், சேரப்சகி, கிருத்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94779044270 |





