LondonNeduntheevuObituary

உயர்திரு கனகசபை தவராஜா (தம்பி)

யாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தவராஜா அவர்கள் 25-07-2022 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகசபை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கொழும்பைச் சேர்ந்த பஞ்சலிங்கம் லிங்கதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

யதுர்ஷா, அக்‌ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தருமசூரியன், காலஞ்சென்ற கனகசூரியன், சிவலிங்கம், கோசலாதேவி, கெளரிதேவி, டைசாயினிதேவி ஆகியோரின் ஆருயிர் சகோதரரும்,

குகநேசன், யசோதரன், சுபாஜினி, தவராணி, யோகேஸ்வரி, நாகாம்பிகை, அசோக்குமார், நந்தகுமாரன், பிரதீபன் ஆகியோரின் மைத்துனரும்,

றோகன், லக்சினி, நிருஜா ஆகியோரின் அன்புமிகு சகலனும்,

அவனீஸ், அக்‌ஷய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

யதுர்ஷன், சரண்ணியா, ரகுலன், விமலன், கெளசிகன், கெளரீசன், கெளசிகா, கஜனிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அபினாஸ், அஸ்மிதா, யனிதன், கெளதமன், அபர்ணா, வித்தியாசன், அங்கவை, லக்‌ஷியா, தேவர்ஷா, ஹிரிஷிகேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிலா அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 31 Jul 2022
 2:00 PM – 5:00 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Monday, 01 Aug 2022 
11:30 AM – 1:30 PM
8th Kenton Scout Centre
387 Kenton Rd, Harrow HA3 0YG, United Kingdom
தகனம்
Monday, 01 Aug 2022 3:00 PMGolders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK

தொடர்புகளுக்கு:

சூரியா – சகோதரன்
  +94772049013
 சிவம் – சகோதரன்
   +447771366773
 யசோதரன் – மைத்துனர்
 +447988045232
கோசலா – சகோதரி
 +447913328999
கெளரி – சகோதரி
 +94775950750
டைசாயினி – சகோதரி
 +447903108736

Related Articles