
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை பொன்னுத்துரை அவர்கள் 30-08-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபை பொன்னு தம்பதிகளின் அன்புப் புதல்வனும், வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- நல்லூர்) அவர்களின் அன்புக் கணவரும்,
தபோநிதி, பிறேமநிதி, பத்மநிதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோமாஸ்கந்தன், விமலேந்திரன், இராகவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வியாழாச்சி, நாகம்மா, நமசிவாயம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானகெளரி, சண்முகி, விதூசா, செளமியா, பிரமோத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அமுதன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-09-2023 வெள்ளிக்கிழமை அன்று மதியம் வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
| சோமாஸ்கந்தன் – மருமகன் | ![]() |
![]() ![]() | +41787231240 |






