யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை குமாரதேவன் அவர்கள் 05-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
சொர்ணகாந்திலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சொர்ணகுமார், புனிதவாணி, புனிதகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கலைவாணி மற்றும் கமலராஜன், சங்கரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனகன், ருசாந்தன், வராகினி, ஹரிணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
சொர்ணகுமார் – மகன் | |
+14169519652 | |
புனிதவாணி(Watsup Only) – மகள் | |
+94776476003 | |
புனிதகுமார் – மகன் | |
+15879267864 |