JaffnaLondonObituary

திரு கனகசபை அனந்தசயனன்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகசபை அனந்தசயனன் அவர்கள் 12-07-2023 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபை, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கோபாலசாமி, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும், பவதாரிணி, தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,Kishan அவர்களின் அன்பு மாமனாரும்,Sophia, Amelia ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,இந்திராணி, ஆனந்தகுமார், கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விநாயகமூர்த்தி, சரஸ்வதி, விக்கினேஸ்வரன், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவகுமாரன், விஷ்ணுகுமாரன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 15 Jul 2023 1:00 PM – 4:00 PMDivinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 16 Jul 2023 8:00 AM – 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
Sunday, 16 Jul 2023 10:00 AM – 10:30 AMHendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

விமலா – மனைவி


+447406584364
தாரா, தாட்சா – மகள்


 +447402529847

Related Articles