யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdinghausen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் சிவசுதன் அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்லையா கனகரத்தினம் செல்வமலர் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
பபிதா அவர்களின் அன்புக் கணவரும்,
சுலக்சன், லாவண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயானி, சிவகயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும்,
கார்ட் கோவ்(David), கிருஸ்டீன்(Christin), பவானி, விஜிதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபரினா(Sabrina) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஞானகணேசன் அவர்களின் அன்புச் சகலனும்,
லானா(Lana), பில்(Phil), பவின், பிரவின்(பீற்றர்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கெல்வின், நவீன், மியாலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 16 Aug 2023 9:00 AM | Bestattungshaus Kirchhof-Merten Altstadtstraße 19, 44534 Lünen, Germany |
தொடர்புகளுக்கு
சுலக்சன் – மகன் | |
. | +492591948219 |
சுலக்சன் – மகன் | |
+491601825446 | |
தந்தை, தாய் – குடும்பத்தினர் | |
+49259178750 |