கண்டி நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa, Ontario ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரத்தினம் மாணிக்கவாசகர் அவர்கள் 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியா Sutton இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி கனகரத்தினம் மீனாம்பாள் கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வத்திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதா, முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மோகன், சிவகாமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அம்ருதா, கேஷவ், அமரன், விகாஷ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான ராஜயோகன், தர்மயோகன் மற்றும் கணேசயோகன், பத்மா, லோகா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 03 Nov 2022 11:30 AM – 1:30 PM | Bensham Hall 377 Bensham Ln, Thornton Heath CR7 7ER, United Kingdom |
தொடர்புகளுக்கு
செல்வத்திரவியம்–மனைவி | |
+94779107319 |