யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கனகையா சின்னத்தம்பி அவர்கள் 06-05-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பொன்னையா மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா(கொழும்பு) அவர்களின் பாசமிகு தந்தையும், சசிகுமரன்(மயூரன்) அவர்களின் பாசமிகு மாமாவும்,
கிருசீகன், பிரமுசீகன், மதுலக்ஷி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கண்மணி(கிளி), பரமேஸ்வரன், இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மராஜா, குமாரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற திவ்யகுமார், உதயகுமார்(அவுஸ்திரேலியா), ரவீந்திரகுமார்(லண்டன்), லதா(கனடா), பிறேமகுமார்(கனடா), காலஞ்சென்ற சதீஸ்னா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பாமினி, றெஜினாதேவி, புஸ்பராஜா, சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்மிளா, இர்ஸ்மிளா, இறிஸ்மிலன், அபிராமி, அபிநாஷ், திவ்யா, தினோஷ், சந்தோஷ், காயா, வேணுகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Address:
No. 42,
Mews Street,
Colombo – 2
தகவல்: புஸ்பராஜா – லதா(கனடா)
தொடர்புகளுக்கு
மயூரன் – மருமகன் | |
+94777875264 | |
லதா – பெறாமகள் | |
+19056268410 | |
உதயா – பெறாமகன் | |
+61433092101 | |
ரவி – பெறாமகன் | |
+447877978107 | |
பிறேம் – பெறாமகன் | |
+14169533249 |