திரு கமிலஸ் சூசைப்பிள்ளை (திலகம்)
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடா Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமிலஸ் சூசைப்பிள்ளை அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை(குருசையா) குருசார் அன்னம்மா சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாக்கியநாதர் மிக்கேல், பிறிஜற் பாக்கியநாதர் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஆன்(லக்ஷினி) அவர்களின் அன்புக் கணவரும்,
கெவின், பிறயன், அன்ட்று ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யேசுதாஸ்(துரையையா- பிரான்ஸ்), சூசைதாஸ்(செல்வராசா- கனடா), மரிஸ்ரெலா(செல்லம்- டென்மார்க்), பிரான்சிஸ் சேவியர்(துரை- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மைக்கல்(சுவேந்திரன்- லண்டன்), பீலிக்ஸ்(ஞானி- டென்மார்க்), மாறி(தர்சினி- கனடா), யூட்(ஜெயந்தன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 24 May 2024 3:00 PM – 9:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
பார்வைக்கு | |
Saturday, 25 May 2024 9:00 AM – 1:00 PM | Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada |
நல்லடக்கம் | |
Saturday, 25 May 2024 1:30 PM | St. Dorothy’s Cemetery 1559 Rue Antoine- Dalmas Laval, QC H7Y 2A8, Canada |
தொடர்புகளுக்கு
யூட் – மைத்துனர் | |
+15142900151 | |
கெவின் – மகன் | |
+15144486764 | |
சூசைதாஸ் – சகோதரன் | |
+15148856380 |
பிரான்சிஸ் சேவியர் – சகோதரன் | |
+33650527924 | |
மரிஸ்ரெலா டானியல் – சகோதரி | |
+4552656893 | |
சுஜந் – பெறாமகன் | |
+15148140823 |