CanadaColomboObituary

திரு கல்யாணசுந்தரம் சீனிவாசகம்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கல்யாணசுந்தரம் சீனிவாசகம் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சீனிவாசகம் பூர்ணம் தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பீதாம்பரம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அசலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், கெளரி, பிரியா காயத்திரி, செளந்தரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாஹினி, தவராஜா, கிருபரன், சுதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்வினி, அர்ச்சனா, Laurent, Stephen, அமிர்த்தா, விதுரன், மித்திரன், அட்சரன், அபிசன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குணரட்னம், புண்ணியவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவராஜலிங்கம், இந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 17 Aug 2024 5:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 18 Aug 2024 7:30 AM – 9:30 AMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 18 Aug 2024 10:00 AMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

    தொடர்புகளுக்கு

    கிரி – மகன்
    +14167265884
    கெளரி – மகள்
     +15142954458
    காயத்திரி – மகள்
     +16472489885
    செளந்தரி – மகள்
     +16478353296
    தவராஜா – மருமகன்
     +15148098501
    கிருபரன் – மருமகன்
     +14168333459
    சுதன் – மருமகன்
    +14165876931


    Related Articles