GermanJaffnaObituarySrilanka

திரு கலாகரன் நாகராஜா

யாழ். கொக்குவில் பொற்பதி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kierspe ஐ வதிவிடமாகவும் கொண்ட கலாகரன் நாகராஜா அவர்கள் 20-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா தாட்சாஜினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராமநாதன் குணபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயபவானி(பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷன், துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தர்மேஸ், யூடிற் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டீஜான், டேவ், நேஜா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

கௌரி, காலஞ்சென்றவர்களான சேதுபதி, கெங்கா, உமாபதி, கமலவதி, விமலவதி, சீதா, ரகுபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 23 Dec 2024 2:00 PM – 6:00 PM
Friedhofskapelle Büscherweg 32, 58566 Kierspe, Germany

தொடர்புகளுக்கு

 குடும்பத்தினர் 
 +492359296238
 குடும்பத்தினர்  
+4915153388726

Related Articles