யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stolberg Aachen ஐ வதிவிடமாகவும் கொண்ட கைலாசப்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்கள் 05-02-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரட்ணம் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கபிலன், சர்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கற்றிக்கா அவர்களின் அன்புப் பேரனும்,
கருணாகரன், மங்கையக்கரசி, வரதாம்பிகை, ஸ்ரீதரன், பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 13 Feb 2024 9:00 AM – 10:00 AM | Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany |
தகனம் | |
Thursday, 15 Feb 2024 8:00 AM – 9:30 AM | Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany |
தொடர்புகளுக்கு
கபிலன் – மகன் | |
+491639165109 |