திரு ஜோசப் ஜேசுதாஸ் (ராசுக்குட்டி, தாஸ்)
முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஜேசுதாஸ் அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் கனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவசோதி, பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
கிந்துஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
மேரிகார்மேல், செல்வராணி, ஜேசுரட்ணம், ஜோகராசா, ஜோகராணி, ஜோகறஜீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலைக்சாண்டர், குகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற இருதயராணி, சசிகலா(லண்டன்), பார்த்தீபன்(லண்டன்), விதுர்ஷன், மைதிலி, மரிஸ்ரலா, காலஞ்சென்ற ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரந்தாமன்(லண்டன்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் சகலனும்,
குகன்(லண்டன்), சஞ்சேயினி(லண்டன்), வர்ஷா(லண்டன்), நிஷாந்தன், றாதா, ஜெஜி, யூட்சன், காலஞ்சென்ற குட்டி ஆகியோரின் மாமாவும்,
வனிதா(பிரான்ஸ்), தனு, ஜென்சி, அபிஷன், அட்சயன், ஆயிஷன், பபிஸ்னா, மிருஸ்னா, ஆதி(லண்டன்), அருள்மதி(லண்டன்), லோகதர்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சித்தாப்பாவும், பெரியப்பாவும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி | |
Tuesday, 26 Sep 2023 9:30 AM – 1:00 PM | St James Mar Thoma Church 167 Avery Hill Rd, London SE9 2EX, United Kingdom |
நல்லடக்கம் | |
Tuesday, 26 Sep 2023 1:00 PM – 4:00 PM | Woolwich Cemetery Camdale Rd, London SE18 2DS, United Kingdom |
தொடர்புகளுக்கு
பரந்தாமன் – சகலன் | |
+447478739913 | |
கிந்துஜன் – மகன் | |
+447703226689 | |
லோகதர்ஷன் – பெறாமகன் | |
+447578990994 | |
கமல் – உறவினர் | |
+94771335595 | |
விதுர்ஷன் | |
+94742216539 |