திரு யோசப் டோமினிக் குலாஸ்
மன்னார் வங்காலை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் டோமினிக் குலாஸ் அவர்கள் 22-01-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப் குலாஸ், மத்தினா லெம்பேட் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மேரி செலின் வாஸ்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொவிற்றஸ் பிரித்திவிராஜ்(லண்டன்), எரேமியா மனோஜ்(தேசிய சேமிப்பு வங்கி- மன்னார்), கிளன்சி(கலை பட்டதாரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றூாஜினி(Mag Cl Officer), மரிய சுதர்சன்(சுற்றாடல் அதிகாரசபை கச்சேரி- மன்னார்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜோஸ் கிளக்சன் அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செபஸ்ரியான், மரியோ மற்றும் வலன்ரின், றெவ்வாயேல், ஆஞ்சலோ, பற்றிமா, மெரின், மெலினா, ஆனந்தம் வனிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித ஆனாள் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி
வார்டு எண் 4,
வங்காலை,
மன்னார்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோஜ் – மகன் | |
+94768915125 |