யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா, தமிழ்நாடு, மதுரையை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் செல்வநாயகம் அவர்கள் 25-03-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை செல்வநாயகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
தேவகி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலக்ஷனா அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீந்திரன் செல்வநாயகம்(லண்டன்), காலஞ்சென்ற சிவகுருநாதன் ரங்கமலர் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற செல்லச்சாமி மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
இந்திரா சிறீந்திரன்(லண்டன்), சிவகுருநாதன், கேதீசன்(கனடா), ரமேசன்(கனடா), காலஞ்சென்றவர்களான கோணேசன்(அருணா), தணிகேசன்(பேபி அருணா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றோகினி(கனடா), பகவதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr. சுகன் சிறீந்திரன்(லண்டன்), கஜன் சிறீந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
Dr. அபிரா சுகன்(லண்டன்), அபிராம்(கனடா), அஸ்வின்(கனடா), அபிசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறியன் சுகன்(லண்டன்), அஸ்ரியா சுகன்(லண்டன்) ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
தேவகி – மனைவி | |
+94776522980 | |
நிலக்ஷனா – மகள் | |
+94763338781 |
சிறீந்திரன் – சகோதரன் | |
+447404077372 | |
இந்திரா – மைத்துனி | |
+447405404632 |
கேதா – மைத்துனர் | |
+14169491968 | |
ரமேஸ் – மைத்துனர் | |
+15197315416 |