திரு ஜெயபானு ஜெயேந்திரன்

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கென்யா Westlands ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயபானு ஜெயேந்திரன் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெயபானு இந்திராணி தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான பரமசாமி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறாணி(சிவாணி/ தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனு, ஜது ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அனுசா, மயூரா ஆகியோரின் மாமனாரும்,
ஜனனி, சுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, அற்புதராணி, தேவராணி, சுயராணி, சுதர்சன்(கண்ணன்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன்(பவா), ஜெயராமச்சந்திரன்(சந்திரன்), வேதநாயகம்(வசந்தன்), பஞ்சலிங்கம்(பஞ்சு), சுஜாதா ஆகியோரின் மைத்துனரும்,
Dr ஸ்ரீதரன், தருமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரவி அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சிறாணி (சிவாணி/ தங்கா) – மனைவி | |
![]() ![]() | +447931428564 |
| ஜெனு – மகன் | |
![]() ![]() | +447809613847 |
| ஜது – மகன் | |
![]() ![]() | +447546911961 |
| கண்ணன் – மைத்துனர் | |
![]() ![]() | +14165625758 |
| சுதா – சகோதரி | |
![]() ![]() | +447956825105 |
| ஜெனா – சகோதரி | |
![]() ![]() | +447957483971 |
| சிவா – நண்பர் | |
![]() ![]() | +94771629694 |
| ரவி – நண்பர் | ![]() |
![]() ![]() | +254722786511 |






