FranceJaffnaMaviddapuramObituary

திரு ஜீவரட்ணம் ஆனந்தராஜா (ஆனந்தம்)

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவரட்ணம் ஆனந்தராஜா அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜீவரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குருசாமி(ஆசிரியர்- சுழிபுரம்), செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரமா அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷாந், ஜீவானி, சுஜீத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌசி, விகிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரத்தினகுமார்(இலங்கை), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இலங்கை), விஜயகுமாரி(பவானி- இலங்கை), சிவசெல்வச்சந்திரன்(சோமு- கனடா), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி(கனடா), ஜெகநாதன்(இலங்கை), பிரியா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலாரஞ்சினி(கலா- கனடா), அஜந்தாமதி(தேவகி- இலங்கை), சிறீகணேசன்(சிறீ- ஜேர்மனி), செல்வராஜா(செல்லர்- இலங்கை), சறோஜினி(இலங்கை), கலைவாணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 02 Dec 2023 3:00 PM – 4:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 03 Dec 2023 3:00 PM – 4:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Monday, 04 Dec 2023 9:00 AM – 12:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Monday, 04 Dec 2023 1:00 PM
Crematorium De villetaneuse- Des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

அனுஷாந் – மகன்
+33148663510
சோமு – சகோதரன்
+14164363237
கலா – மைத்துனி
 +16478929669
ஜெகநாதன் – சகோதரன்
+94762010318
விஜயகுமாரி செல்வரத்தினம் – மைத்துனி
+94776182429

Related Articles