யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும்,
ஐக்கிய இராச்சியம் , லிவர்ப்பூலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
ஜெயன் தேவா என அழைக்கப்பட்ட ஜெயக்குமாரன் மகாதேவன் அவர்கள்
கடந்த 21.12.22 அன்று காலமானார்
குடும்பத்தினர் , உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர் & நண்பர்கள்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு