JaffnaObituarySrilanka

திரு ஜெகநாதன் செல்வராஜா

யாழ். நவாலியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு ஜெகநாதன் செல்வராஜா அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுகிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேந்திரம் மற்றும் தேவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிறஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜன், ஜீவிதன், அஜந்தன், கிருஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜேஸ்வரி, சண்முகநாதன், விக்னேஸ்வரி, சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles