யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை அருளம்பலம் அவர்கள் 29.03.2025 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிரீஷான், தர்ஷான், சுலக்சான், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சி, அபிரா, பேட்ரா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஷ்வின், கஜலி , ஈஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், பவளராணி, சோமசுந்தரம், பத்மநாதன், செல்வராணி மற்றும் யோகராணி, கமலராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
கிரியை | |
Monday, 07 Apr 2025 12:00 PM | Zentralfriedhof Freigrafendamm, 44803 Bochum, Germany |
தகனம் | |
Monday, 07 Apr 2025 3:30 PM | Krematorium Bochum 44803 Bochum, Germany |
தொடர்புகளுக்கு
ஜெயராணி – மனைவி | |
+4923496299501 | |
கிரீசான் – மகன் | |
+491726499839 |
தர்சான் – மகன் | |
+491715873707 | |
சுலக்ஷான் – மகன் | |
+4368184225939 |