FranceKilinochchiObituary

திரு ஐயம்பிள்ளை விஸ்னுகரன் (விஸ்னு)

கிளிநொச்சி வட்டக்கச்சி Arumugam Road ஐப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை விஸ்னுகரன் அவர்கள் 24-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கமலாம்பிகை(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,

வினுஷா , விபிதன், விதுரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாகரன்(இலங்கை), காலஞ்சென்ற மனோகரன்(மாவீரர்), ரேவதி(சுவிஸ்), திருகரன்(பிரான்ஸ்), கோமதி(பிரான்ஸ்), வித்தியாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரி, பிரபாகரன்(சுவிஸ்), அன்புச்செல்வன்(பிரான்ஸ்), ரஞ்சனி(பிரான்ஸ்), ஜனந்திகா(ஜேர்மனி), கங்கைவேந்தன்(சுவிஸ்), தங்கேஸ்வரன்(சுவிஸ்), நந்தகுமார்(கனடா), பிருந்தா(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வாணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரணவி, கார்த்திகன், கஸ்தூரி(சுவிஸ்), அகானா, அஜானா, ஆதிரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மகிபன், மகிசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிசன், அதுசன், சுவேதா(பிரான்ஸ்), வியான்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 30 Jul 2022 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Sunday, 31 Jul 2022 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Tuesday, 02 Aug 2022 
3:00 PM – 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Wednesday, 03 Aug 2022
9:00 AM – 2:00 PM
Cimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Wednesday, 03 Aug 2022 2:00 PMCimetière Intercommunal des Joncherolles 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு

 கண்ணன் – சகோதரன்
+94766487019
 சிறி – சகோதரன்
   +33651136736
ரேவதி – சகோதரி
 +41786593081
கோமதி – சகோதரி
 +33670436175
வித்தியா – சகோதரன்
 +4915730212487
பிரபா – மைத்துனர்
 +41788325037
செல்வன் – சகோதரன்
 +33613027718
வாணி – உடன்பிறவாச் சகோதரி
 +94768449481

Related Articles