திரு ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று குப்பிளானில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற உலகநாதர், கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
மேகவர்ணன், கிருஸ்ணவாணி, கிருஷ்ணராணி, கிருஸ்ணதசணி, கிருஸ்ணமேனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தாரணி, சிறிதரன், கலைதாசன், சிவகுமார், சுதர்னி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, தங்கவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நா. இராசையா, உ. இராசையா மற்றும் பொன்மலர், காலஞ்சென்றவர்களான சவுந்தரம், இராசையா, கதிரமலை, சுப்பிரமணியம் மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருணியா, சிமித், அஸ்மிலா, அனுநிதா, அபிரணியா, மிதுசிகா, அனிசன், விசால், வர்சா, வெண்ணிலா, ஆருசன், வர்ணிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேக்கா – மகன் | |
+41791763457 | |
மேக்கா – மகன் | |
+94741765752 | |
மேனன் – மகன் | |
+447360005425 | |
மேனன் – மகன் | |
+4540190979 | |
வாணி சிறி – மகள் | |
+41799192436 | |
வாணி தாசன் – மகள் | |
+4527408742 | |
தர்சினி குமார் – மகள் | |
+41796897449 |