JaffnaObituaryPalali

திரு. இராமன் கந்தசாமி

யாழ். பலாலி தெற்கு, வயாவிளானைப் (விமான நிலையம் அருகாமை) பிறப்பிடமாகவும், நவற்கிரியில், வசித்தவரும் சிறுப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமன் கந்தசாமி 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமன் – பொன்னி தம்பதியினரின் அன்பு மகனும்,

முருகன் – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும், 

சந்திரா அவர்களின் அன்புக் கணவரும், 

சிவரட்ணம், ஜெயரட்ணம், ஜெயராணி, விஜயரட்ணம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்மணி, காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சின்னம்மா, வைரமுத்து, முத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இராசபாக்கியம், மஞ்சுளா, ஆனந்தராசா, கலையரசி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசிந்தா, டிலக்ஷனா, சிந்துஜன், யந்துஜன், கிருஜன், கிரிசாத், கிருராஜ், கேமினா, பிரேமிளா, 

அகீஷ், சர்மிளா, யசீபன், யசிதா, யுஷாயினி, ஜினிஸ்ரன், துஷான்,  தர்மிகா, தருண், மிதுனன் ஆகியோரின்  அன்புப் பேரனும்,  

லிபிஷனா, கவீசன், அத்விகா, அஸ்மிதன், அன்ரோனி ஆகியோரின் அன்புப் பூட்டனும்; ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் சிறுப்பிட்டி கிழக்கு நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் 16-12-2024 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, புகழுடல் நிலாவரை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிவா:- +94 77 706 9141
ரூபன்:- +94 77 161 7755
ஜெயரட்ணம்:- +33 65 167 8081

Related Articles