MullaitivuObituarySrilanka

திரு இன்பநாதன் கஜலகன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இன்பநாதன் கஜலகன் அவர்கள் 30-09-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இன்பநாதன் தவப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

குலதீபா(கனடா), நவநீதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜித்தன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அய்றா, அனிச்சா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குமாரையா சின்னப்பிள்ளை, கோணமலை அபிராமிபிள்ளை ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சபாரெத்தினம், திருஞானசம்பந்தமூர்த்தி, புவனேஸ்வரி, தமிழ்செல்வி, சுகன்யா ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிமலநாதன், இராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற நவரத்தினம், புஸ்பலஷ்சுமி, தேவதாஸ், நகுலேஸ்வரி ஆகியோரின் பெறாமகனும்,

பேருசன்(உரிமையாளர் நவரத்தினம் ஸ்ரோஸ்), கிந்துஷன், டனோசன், அபிராகவன், சியாந்தன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,

பிரியங்கா, பிரவீன், ஜனனி, சகானா, சஞ்சி, சபினேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


இன்பநாதன் – தந்தை
  +94778197594
நிமலநாதன் – சித்தப்பா

 +94763222023
நீதன் – சகோதரன்
 +4915214426806
பேருசன் – சகோதரன்
 +94772314281
குலதீபா – சகோதரி
 +14169908389

Related Articles