யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா- டொரொன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரசேனன் செல்லதுரை அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை மாலை 5:00 – 9:00 மணி வரையும், 12-06-2025 வியாழக்கிழமை காலை 8:00 – 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: – குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
தர்சினி (மனைவி) | |
+1 416 321 1784 | |
ராஜன் (மருமகன்) | |
+1 416 804 6261 | |
டினோஜி (மகள்) | |
+1 416 985 1783 | |
ஐனார்த்தன் டேவிட் (மருமகன்) | |
+1 647 262 8828 | |