CanadaJaffnaObituary

திரு இந்திரலிங்கம் விஜியரஞ்சன் (விஜியன்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் விஜியரஞ்சன் அவர்கள் 13-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், திரு.திருமதி இந்திரலிங்கம் தம்பதிகளின் அன்பு மகன் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 25 Aug 2024 2:00 PM – 4:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்
Sunday, 25 Aug 2024 5:00 PM

Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada

    தொடர்புகளுக்கு

    ஜெயரஞ்சன் (ஜெயம்) – சகோதரன்
     +14165502084

    யோகரஞ்சன்(ரஞ்சன்) – சகோதரன்
    +16479890552

    சாந்தினி – சகோதரி
     +16479669693

    சுபா(அம்மன்) – சகோதரி
     +4560130717

    Related Articles