
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இந்திரலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கராணி(ராணி- Rani fashion- Tooting) அவர்களின் பாசமிகு கணவரும்,
ராகவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தியாகலிங்கம்(லண்டன்), சிவாஜிலிங்கம்(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – இலங்கை), வசந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நகுலேஸ்வரன்(நகுலன்– இலங்கை), தேவராணி(தேவி– இலங்கை), மகாதேவி(Caaveiry silKs – Mitcham), ஆனந்தநாயகி(ஆனந்தி– லண்டன்), காலஞ்சென்ற பத்மாவதி(லெப்டினல் கேணல் நளாயினி), தனராஜன்(ராசன்-கனடா), நவீந்திரன்(நவி- லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
71, NORTHEY AVENUE
CHEAM
SM2 7Hu.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 09 Apr 2023 1:00 PM – 6:00 PM | Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom |
| கிரியை | ![]() |
| Wednesday, 12 Apr 2023 12:00 PM | Tooting & Mitcham Community Sports Club Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom |
| தகனம் | ![]() |
| Wednesday, 12 Apr 2023 3:45 PM | Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom |
தொடர்புகளுக்கு
| ராணி – மனைவி | |
![]() ![]() | +447507549004 |
| ராகவன் – மகன் | |
![]() ![]() | +447432599679 |
| லவன் – சகோதரன் | |
![]() ![]() | +447917825009 |
| சிவாஜிலிங்கம் – சகோதரன் | |
![]() ![]() | +94777729020 |
| வசந்தி – சகோதரி | |
![]() ![]() | +14163995256 |






