யாழ். ஆவரங்கால் வங்கி வீதியை பிறப்பிடமாகவும். கனடாவை வதிவிடமாகவும் கொண்ட. திரு. இன்பநாதன் துஷ்யந்தன் ( துஷி)அவர்கள் கனடாவில் இன்று 22/06/22 புதன்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா ( வல்வெட்டி) மற்றும் கனகசபை மகேஷ்வரி (ஆவரங்கால் ) ஆகியோரின் அன்புப் பேரனும்,
இன்பநாதன் ( செல்வம்) கமலேஸ்வரி ( வவா) தம்பதியரின் பாசமிகு இளைய மகனும்,
பாலகிருஷ்ணன் சிவசக்தி தம்பதியரின் அன்பு இளைய மருமகனும்,
கார்த்திகாஜினி ( கார்த்தி) யின் அன்புக்கணவரும்,
ஆரியன், அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன் ( சுஜன்) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
தயாபரன் (தயா), உதயானந்தன்( உதயன் ), மோகனதாஸ் (மோகன்), சிவரூபன் ( சிவம்)
ரஞ்சிதமலர் ( கிளி) ,யசோதா மற்றும் காலஞ்சென்ற நந்தன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
பாஸ்கரன்( பாஷி), மதி , டாழினி ( டாழி) சுந்தரரூபன் ( கண்ணன் ) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
தமிழினி, ஜோதினி, திவேஷ், திவேகா, தினுஷ், நிதுஜா, மோகனசாந், ஜெசி, திசாந், அபிஷ்னா,
சஜினா, சஷ்வின், சியாந், சஷ்விஹா, டவிஷன், தினோஷ் ஆகியோரின் மைத்துனரும்,
சஜித் , தேனிஷா,லக்ஷிஹா,பர்வின்,பவிஷன்,கனுஷன் ஆகியோரின் உடன்பிறாவ சகோதரனும்,
நோவா,தியோ ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
் ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் லண்டன் ்
தொடர்புகளுக்கு
செல்வம்-தந்தை | |
+1 (416) 939 6467 | |
வ வா-தாய் | |
+ 1 (647) 285 9213 | |
தயா-மாமன் | |
+ 1 (416) 616 6354 | |
உதயன் | |
+1 (416) 569-9784 | |
சுஜன் | |
+1 (416) 655 2059 | |
பாஸ்கரன் | |
+1 416 678 9421 | |
சிவம் | |
+44 747 323 9593 | |
மோகன் | |
+94 76 471 1374 | |
கண்ணன் | |
+44 740 017 7701 |