திரு இளையதம்பி கந்தசாமி

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி கந்தசாமி அவர்கள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான அப்பையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், நேசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவாம்பிகை, தவமலர், பாஸ்கரன், சாவித்திரி, கோடீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரவேள்(சமுர்த்தி முகாமையாளர் பிரதேச செயலகம் உடுவில்), பிரியதர்சினி(சுவிஸ்), உசாநந்தினி(பிரான்ஸ்), சிவாஜினி(றமா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிகலா, காலஞ்சென்ற தங்காதரன், சசிதரன், ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காருண்ஜா, சுபானா, வந்தனா, தர்மிகா, அஜீசன், பிரகதி, ரித்திகா, பிரணவன், சௌமியா, கவின், மகிழினி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இணுவில் | |
+94777114123 |