CanadaObituary

திரு ஹருணியன் குணசேகரம்

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொ ண்ட ஹருணியன் குணசேகரம் அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
யாழ். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணரத்தினம் சுபத்திராதேவி முல்லைத்தீவு சிவபாலன் நல்லேஸ்வரி ஆகியோரின் பேரனும் ,குணசேகரம் இந்துமதி தம்பதிகளின் அன்பு மகனும், ஹனி ,கபிசன் , ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கில்மன் கனடி அவர்களின் பாசம் நிறைந்த மச்சானும் , தனசேகரம் , நந்தினி, ஜெயசேகரம் சரிதா, ஞானசேகரம் ராதிகா, காலஞ்சென்ற இராஜசேகரம் ஆகியோரின் பிறாமகனும் ராஜகோபால் , யோகராணி சுதர்சன் , சந்திர மோகன் ஜெந்தி கனடி சொய்சா மொடானா சொய்சா, ஆகியோரின், மருமகனும் கரிதரன் ,கீர்த்திகா , ரசிகா , தீபிகா , சஞ்சை , சுருதி , தமிரா , வசிதரன் , வீரதரன் , ஆகியோரின் பாசமிகு அண்ணனும் , பிராந் , பிரதீபன் , தரணியா , பிரசாந்தி , பிரியங்கா, தட்சாஜினி ,தனிகா , தனுசன் , துர்க்கா , கேதீஸ் , ஜெனனி , கேன்ஸ் , கேன்சா ,ஆகியோரின் மச்சானும் தீவிகன் , கஜன் , கனுசன் , டெனிஸ், கோகிலன் , கம்சன், கஜீபன் ,ஜபா , நதிபன் , மற்றும் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 15 Sep 2022
9:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue Markham , ONL3R 5G1
அடக்கம்
Thursday, 15 Sep 2022
2:15 PM
Glenview Memorial Garden
7541 hwy 50 Woodbridge , ONL4H 4W7


தொடர்புகளுக்கு

கில்மன்- அத்தான்
+6475698491
பிரபு – சித்தப்பா
+6475000572
சுதா – சித்தப்பா
+6475046536
சுதன்- மாமா
+6475028386

Related Articles