GermanJaffnaObituary

திரு கரிதாஸ் நடராசா

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt am Main ஐ வதிவிடமாகவும் கொண்ட கரிதாஸ் நடராசா அவர்கள் 17-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பசுபதி சிவபாக்கியலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,லலிதா(சோதிமலர்) அவர்களின் பாசமிகு கணவரும்,கரிஷா, சுதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற நாகேஸ்வரி, இந்திராணி(மலர்), ஏகாம்பரநாதன், கதிர்காமதாசன், சாரதாமணி, சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ராஜமலர், நவமலர், காலஞ்சென்ற தேவமலர், ராதாமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிவணேசன், கெளரி, விஜிதா, வினேஷ், விதுஷா, வினோத், விவேக் ஆகியோரின் அன்பு மாமாவும்,திவாகர், தினேஷ், திவிதன், தீபிகா, ரமேஷ், சுரேகா, சுரேன், றஜன்குமார், சிவாஜினி, மயூரன், அபி, செந்தூரன், அஜந்தன், றதீபன், சாருமதி, சுபாஷ், திவ்வியா, சரண்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 27 Jun 2023 2:00 PM
Neuer Friedhof Offenbach Mühlheimer Str. 425, 63075 Offenbach am Main, Germany

தொடர்புகளுக்கு

லலிதா – மனைவி
+491771657814

கரிஷா – மகள்

+491791018154
சுதன் – மகன்

 +491622606117

Related Articles