யாழ். புளியங்கூடலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருசாமி கணேசலிங்கம் அவர்கள் 25-03-2025 செவ்வாய்க்கிழமை சிவபதம் ஏய்திவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருசாமி (சமாதான நீதிவான்) – நாகம்மா தம்பதியினரின் அருமைப் புதல்வனும், காலஞ்சென்ற சதாசிவம் தம்பதியினரின் மருமகனும்,
சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அமுதினி (ஆசிரியை – கொக்குவில் இந்துக்கல்லூரி), அருளினி (ஆசிரியை – மகாமாரி முன்பள்ளி), அர்ச்சனா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம் (ஜேர்மனி), கலைமகள் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற குணசிங்கம் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – யாழ்ப்பாணம்), லீலாவதி, திருவருள், தேவகி, இந்திரன், கலைவாணி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
சாந்தகிரிநாதன் (உப அதிபர் – புதுக்குடியிருப்பு றோ.க.வி),சர்வேஸ்வரன், லோகேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாத்வவகா, கவினுகா, சபீகா, சங்கவி, யாதவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை காலை 8:00 மணியவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் புகழுடல் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
+94 77 915 4467