ColomboJaffnaObituary

திரு குருநாதபிள்ளை இஸ்கந்தராஜா

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 மோதரை ஜோசப் டயஸ் மாவத்தை தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குருநாதபிள்ளை இஸ்கந்தராஜா அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதபிள்ளை-பாக்கியலக்‌ஷ்மி தம்பதியினரின் அன்பு மகனும், 

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற திலீபனின் தந்தையும்,

அரவிந்தன் (கனடா), காலஞ்சென்றவர்களான சிவகணநாதன், சரணபவன், அமிர்தகௌரி நாயகி, அம்பிகா ஆகியோரின் சகோதரனும்,

கமலநாதன், கமலராணி, கமலாதேவி, கமலராஜன், காலஞ்சென்ற கமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 04-12-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலநாதன்
 +94 71 534 6604

பாலமுருகன்
 +94 77 055 5358

Related Articles