
யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தசாமி ஞானேஸ்வரன் அவர்கள் 04-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி(தவில் வித்துவான்) மனோரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(நாதஸ்வரவித்துவான்) உதயலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜீவலக்ஷி அவர்களின் அன்புத் தந்தையும்,
நாகேஸ்வரி(இலங்கை), விக்கினேஸ்வரன்(தவில் வித்துவான், விக்கி- லண்டன்), விக்கினேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாதகீதன், புஸ்பகீதன்(கனடா), சியாமளா(லண்டன்), நவரத்தினராஜா(கண்ணன் – லண்டன்), மஞ்சு(கனடா), பாலசுதந்திரன்(நாதஸ்வர வித்துவான்- அளவெட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவித்திரன்(லண்டன்), கிருத்திகா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரிசபன்(லண்டன்), சாகீஸ்(கனடா), கவீஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற பழனிமலை(பிரபல தவில் வித்துவான்- கைதடி), சிவகடாட்சம், காலஞ்சென்ற சிவபாதம்(தவில் வித்துவான்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 14 Dec 2022 9:00 AM – 12:00 PM | Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom |
தகனம் | |
Wednesday, 14 Dec 2022 12:00 PM – 1:00 PM | Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom |
தொடர்புகளுக்கு
பிரமிளா – மனைவி | |
+447404237758 | |
விக்னேஸ்வரன் – சகோதரன் | |
+447459727336 |