யாழ். இளவாலை பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், நுணாவில் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கோபிராஜ் சிவபாலச்சந்திரன் அவர்கள் 18-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாலச்சந்திரன், புனிதவதி தம்பதிகளின் அன்பு மகனும், துரைராசா, காலஞ்சென்ற பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜிந்துஜன், ஜீனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷிகா, கபில்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரமேஸ், பகீரதன், சசிகரன், லதாங்கினி, லிகிர்தா, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துரைராஜா – மாமா | |
+94771000326 | |
தர்ஷன் – மச்சான் | |
+94770720875 |