JaffnaLondonObituary

திரு ஞானப்பிரகாசம் ஞானசூரியர்

யாழ் கொட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, டென்மார்க் Næstved மற்றும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானசூரியர் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம்(ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்), ஜெயலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும். காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(கரம்பொன்), செல்லம்மா மற்றும் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஏகாம்பரம் இராசம்மா(சுருவில்) தம்பதிகளின் அன்பு பெறாமருமகனும்,

பவானி(வசந்தா) அவர்களின் அன்பு கணவரும்,

கார்த்திபன்(கஜன்), கௌசினி, கௌசிகன், ஞானதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்.

விஜயஞானம்(மோகனா), மனோகரி(வதனா-ரூத்), அர்ஜீனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நதியா, மாதுலன், அபிவர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வரதராஜன், ஜெயசிங்கம், ரோகினி, தவயோகன்(பபா), காலஞ்சென்றவர்களான கமலநாதன்(அர்ச்சுனா), லோகநாதன் (ராசா) மற்றும் குலநாதன்(விக்னேஷ்), மீனலோஜினி(மீனா), கனகநாதன்(குமரன்), அம்பிகா, லிங்கநாதன், ராஜினி(செல்வி), ராசாத்தி, காலஞ்சென்ற இரட்னேஸ்வரன்(ஈசன்) மற்றும் சசிகந்தராஜா(சசி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந்தி, பிரதீபன், சுலோசனாதேவி, ஜெயந்தன், பிரகாசம், சுந்தர், றமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்வினி, வானதி ஆகியோரின் அன்புமிகு பெரியப்பாவும்,

காயத்ரி, கார்த்திக், துளசி ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 10 Jun 2022 
5:00 PM-7:00 PM
Angel Funeral Directors 
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
கிரியை
Sunday, 12 Jun 2022 
8:45 AM-10:45 AM
Oshwal Shakti Centre 
Inwood Rd, Hounslow TW3 1UX, United Kingdomy, BC V3S 1K3, Canada
தகனம்
Sunday, 12 Jun 2022 
12:00 PM-1:00 PM
Hendon crematorium 
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom

தொடர்புகளுக்கு

கஜன்-மகன்
+4540299557
கௌசிஹன்-மகன்
+447957916333
தீபன்-மகன்
+447429369277
மோகனா-சகோதரி
+14168193943
வதனா (ரூத்)-சகோதரி
+447577265409
அர்ஜுனா-சகோதரன்
+16479641427
பவானே (வசந்தா)-மனைவி
+447397545604

Related Articles