CanadaJaffnaObituaryPalali

திரு ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர், திரேசம்மா அந்தோணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

Lourdes அவர்களின் அன்புக் கணவரும்,

யூலி, யூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகன், யெனிற்றா, வசந்தன், ஜீவன், அரசன், மெனிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அல்போன்ஸ் குணரட்ணம், வின்சன் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தி, மனோ, றினோ, பிரியா, குட்டிமணி, நிலுசினி அகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நதசா, ஜசான், ஜஸ்ரின், சுயன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமாவும்,

செறின், ஜெவ்றி, விதுசா, அஸ்வின், நிவிசா, நேத்தன், சாண்டர், ஆர்யன், அல்வின், அலெக்ஸ்சன், அனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அமுதா அவர்களின் பெரிய அப்பையாவும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யூலன் – மகன்

 +14169992104
யூலி – மகள்
+16476315773
வசந்தன் – சகோதரன்
 +14166173572

ஜீவன் – சகோதரன்

 +16472957528
மனோ – மைத்துனர்
 +14163998774

Related Articles