CanadaJaffnaObituary

திரு ஞானராஜா சின்னராசா

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜா சின்னராசா அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் பொன்னுக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற மேரி றோசலின்(மனோன்) அவர்களின் அருமைக் கணவரும்,ஞானபொபி(கனடா), மேரிவானதி(பிரான்ஸ்), சாமினி(இலங்கை), தமிழ்வாணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சர்மிலா(கனடா), நவீனன்(பிரான்ஸ்), இம்டாட்(இலங்கை), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஆனந்தராசா, மேரி பொன்மலர், யோகராஜா, காலஞ்சென்ற மலன்கோவ்(வண்டா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்திரகாந்தி(சீதா), அன்ரன் ராஜ்குமார், பிறேமிளா, காலஞ்சென்ற அமிர்தகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அபிசாந், அனுஸ்கா, நிதுசன், நிலக்சன், நிலோசன், றிவ்வத், சஷ்னி, சாரா, ஆஸ்ரித், திவான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 13 Jun 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 15 Jun 2024 7:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 15 Jun 2024 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 15 Jun 2024 11:30 AM
Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு


பொபி – மகன்
 +14168857072


வாணன் – மகன்
+14167200119


வானதி – மகள்
 +33652325233


சாமினி – மகள்
 +94757070872

Related Articles