கொழும்பு-கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெரால்டு பர்னாந்து அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி பீட்டர் பர்னாந்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கெனி-எராக்லின் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ரூபினா அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்டெபான், ஸ்டெலோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டிவோனா, தீப்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-61/12 ஜிந்துப்பிட்டி, கொழும்பு-13 இல் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-10-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொட்டாஞ்சேனை லூசியாஸ் பேராலயத்தில் இறுதி ஆசீருக்காக எடுத்துச்செல்லப்பட்டு, மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
Stelon (Son):- +94 77 801 4018