ColomboJaffnaObituary

திரு ஜீவராஜா புஸ்பராஜா

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பூர்வீகமாகவும், கொழும்பு 10 ஐப் பிறப்பிடமாகவும்,  Athurugiriya ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராஜா புஸ்பராஜா அவர்கள் 19-05-2023  வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற புஸ்பராஜா(Steel Corporation Athurugirya), தவமணி(Nurse in Jaffna Hospital) தம்பதிகளின் அன்பு மகனும்,

வதனா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜீவனா, லக்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.தவராஜா(scientist in Clemson university- ஐக்கிய அமெரிக்கா), புஸ்பலதா(பிரித்தானியா), Dr.ஜீவலதா(doctor in Maidstone hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாகீசன் காசிப்பிள்ளை, Dr. தில் தவராஜா(scientist in Clemson university- ஐக்கிய அமெரிக்கா), Dr. கபிலா பசிலா(doctor in Maidstone hospital- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுசியா(பிரித்தானியா), Dr. சங்கர்(பிரித்தானியா), பிரவீன்(பிரித்தானியா), கெவின்(பிரித்தானியா), லியோன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சமதி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அத்துருகிரிய ஒறுவல மலர்சாலையில் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை கடுவலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.   

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவமணி – தாய்



+94715564939
 

வாகீசன் – மைத்துனர்


+447359573076

Related Articles