திரு. கணேசநாதன் ராசையா
யாழ். கல்வியங்காட்டை பிறப்பிடமாகவும், ரொறன்ரோ-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணேசநாதன் ராசையா அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை நண்பகல் 12:00 – 4:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 – 4:00 பார்வைக்காவும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
பாக்கியநாதன் (தம்பி):- +1 416 602 3441