Obituary

திரு. கணபதிப்பிள்ளை தேவராசா

யாழ். காரைநகர் செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், குளப்பிட்டி ஒழுங்கை கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை தேவராசா அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (PK) – பூமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நடராசா – நல்லதங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விக்கினேஸ்வரி அவர்களின் பாசமிக்க கணவரும்,

டிசாந்தன் (பிரான்ஸ்), சுரேஸ் (பிரான்ஸ்), நிர்மலா ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

திலக்சியின் (பிரான்ஸ்) அன்பு மாமனாரும்,

வேலாயுதம், மகேஸ்வரி, ஆனந்தராசா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரனும்,

மகேஸ்வரி (பிரான்ஸ்), புவனேஸ்வரி (இலண்டன்), சிவகுமார், செகல்தீவரன் (பிரான்ஸ்), வசந்தமலர், குணராசா, புவனேஸ்வரி, சந்திரபாலன், காலஞ்சென்ற ரஞ்சனாதேவி, யோகராசா (பிரான்ஸ), தங்கமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2025 வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்
+94 77 300 4697

Related Articles