யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Perth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யுசேப்பியஸ் ஸ்ரனிஸ்லோஸ் செல்வநாதன் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லோஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
Inulnisa அவர்களின் பாசமிகு கணவரும்,
Joanne, Jessica, Janelle, Jacinta ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Sayanthan, Amardeep, Niran ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Kaelan, Jayden, Iniyan, Tyson ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை | |
Thursday, 25 Jul 2024 11:00 AM | St. Jerome’s Church 36 Troode St, Munster WA 6166, Australia |
நல்லடக்கம் | |
Thursday, 25 Jul 2024 12:45 PM | Fremantle Cemetery Carrington Street &, Leach Hwy, Palmyra WA 6157, Australia |
தொடர்புகளுக்கு
Inulnisa – மனைவி | |
+61433112178 |
Joanne – மகள் | |
+61423955515 |
Sayanthan – மருமகன் | |
+61469834758 |