CanadaJaffnaObituary

திரு இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் (குமார்)

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜெயக்குமார் ஆசிர்வாதம் அவர்கள் 05-08-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பி.ஆசீர்வாதம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி அலோசியஸ் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இறிச்சேர் மாகிறேட் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

றீற்றா றஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஆன்ஸ்றோய், றெனிட்ரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயா, யோகி, மகான், ஆனந்தி, செல்வி, அமலி, றாஜ், Dr.யசிந்தா, எமிலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யேசுதாசன், காலஞ்சென்ற மகேந்திரன், கருணா, யஸ்ரின், நரேன், அன்ரன், யோதினி, ஜெயந்தன், மோகன், காலஞ்சென்ற றஞ்சன், ரவி, மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜெஸ்லின், ஜெறீன் – வினோ, பிராங்கிலின் – ஜெறோ, ஜெமி- ஷாமிக்கா, ஜெறோசன் – பாமிலா, அனூஜன், சாலோம், ஆன்சன், அபீசன், ராகவி, ஆன்சன், அபீசன், ஆரணி, ஆரதி, அனோச், பிறின்ஸ், ஜித், கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,

டொனால்ட், அஜித், சேவின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அன்றோஜன், ஒலிவியா, லியாம், பிராயன், அத்தீரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 10 Aug 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Friday, 11 Aug 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 12 Aug 2023 7:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 12 Aug 2023 9:45 AM – 10:45 AMSt. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Saturday, 12 Aug 2023 11:30 AMChrist the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

றஞ்சினி – மனைவி

. +14169960813
ஆன்ஸ்றோய் – மகன்
+164732519933
றாஜ் – சகோதரன்
+14168893636
யோகி – சகோதரி
+16476804912
செல்வி – சகோதரி
 +16475013601
ஜெயா – சகோதரி
+94772819088

Related Articles